main-banner copy.jpg (final)
உடனடி செய்தி (Instant News)
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்களை கோவை தெற்கு மாவட்ட தலைவர் சாந்தகுமார் சந்தித்து சால்வை அணிவித்தனர்.
தமிழ்நாடு நாடார் பேரவை கோவை மாவட்டம் சார்பில் அக்டோபர் 5 ந் தேதி மாலை கோவை ஸ்ரீ அபூர்வா ஹோட்டலில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்நிலை குழுக்கூட்டம்  அக்டோபர் 31-ந் தேதி திருச்சி துறையூரில் நடக்கிறது.
தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில உயர்நிலை குழுக்கூட்டம் நவம்பர் 13-ந் தேதி மதுரையில் நடக்கிறது.
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் 10ஆம் நாள் திருவிழாவும் திருத்தேரோட்டம் 17-10-2021 காலை 11.30 மணிக்கு நடந்தது.

Quick Bulletin

nrd

Message from our Leader

Latest News

Thanks Final